01-07-2005, 08:17 AM
Quote:ஆண் - பெண் விகிதாசாரம் 1 : 10 என்ற அளவில் இருக்கும் நிலையில், பலதார விவாகத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், நாம் தமிழர் அல்லாதவர்களை தமிழ்ப்பெண்கள் மணமுடிப்பதை வரவேற்க வேண்டும். அவர்கள் தமிழரின் வாழ்க்கைத்தரம் உயர்வதையும் தமிழீழ மக்களையும் ஆதரித்தால் நல்லது தானே? உதாரணமாக அடேல் பாலசிங்கத்தை பாருங்கள். தமிழருடனேயே வாழவில்லையா? ஏன் தமிழரல்லாதோரை மணமுடிக்க கூடாது? எல்லா தமிழ் பெண்களுக்கும் திருமணம் செய்து வாழ ஆசையிருக்காதா?
இதிலும் பார்க்க இருக்கிறதே போதும் போல் இருக்கே.. ஏன் இப்படி செய்யலாமே சிங்களவரை மணம் முடித்தால் எல்லாம் கையும் கணக்கும் சரியா போடுமே .... சும்மா நடக்குறதை கதையுங்களன்..
:roll:
[b][size=18]

