01-07-2005, 03:17 AM
யூதர்கள் போல வளமுள்ளவர்களாக பலமுள்ளவர்களாக இருக்கும் அதே சமயம் தமிழர்களாக பண்புள்ளவர்களாக நாகரிகம் உள்ளவர்களாக இருப்பதும் அவசியம்.... அதைத்தான் நாம் எதிர்பார்க்கின்றோம்...! அவர்களைப் போல சண்டித்தனம் செய்பவர்களாக இல்லாமல்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

