01-07-2005, 02:54 AM
தற்போது கிடைக்கும் செய்திகளின் படி இந்த சுனாமி அனர்த்தம் தொடர்பான செய்திகள் எதுவும் சாயிபாபா ****** காதுகளில் எட்டவில்லையாம். அதனால்த்தான் இதுவரை எந்தவித உதவியும் வழங்கவில்லையாம். (விலங்குகள் ஆபத்தை முன் கூட்யே அறியும் - மனிதன் ஆபத்து வரும் போது அறிவான் - தெய்வத்தின் அவதாரம் ஆபத்து வந்த பலகாலத்தின் பின்பே அறிவான்)
இதேவேளை இந்தச் சாயிபாபாவைப் போலவே மக்களை ஏமாற்றும் மாதா அம்ரிதாநந்தமாயி என்ற பெண் சாமியார் <img src='http://newsimg.bbc.co.uk/media/images/39384000/jpg/_39384352_ammathree.jpg' border='0' alt='user posted image'>
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நிவாரணம் அளிக்க 23 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளார்.
வாழ்க் அம்ரிதாநந்தமாயி
******குறிப்பிட்ட சொல் நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

<b>
?
- . - .</b>
?
- . - .</b>