01-07-2005, 02:33 AM
patiyaatiyaar Wrote:தம்பி வசம்புஆனால் நீங்கள் பற்றியாற்றியார் என்றல்லோ எழுதியுள்ளீர்கள். :roll: :roll: :roll: :roll:
(வசம்பு ஒரு கைகண்ட சாமான் பல வருத்தத்துக்கு அதைப்பற்றி பிறகு கொல்லிறன்)நானும் பேரனும் கனநேரமா இப்பிடி பேரெழுதுறது சரியா பிழையா எண்டு விவாதிச்சதில அவன்ர மூட்டே அவுட்டாயிட்டுதாம்.(புக்கை கட்டவேணும் போல). சரிதான் அவன்போகட்டும் எண்டுட்டு பக்கத்துவீட்டு "பிரண்ஸ்" இட்டகேட்டன் அவன் சொன்னதிலயிருந்தும் எனக்கு விளங்கினதிலயிருந்தும் இப்பிடிஎழுதுறது சரிபோலதான் இருக்குது தம்பி.
Pariyariyar எண்டுபோட்டா பறியாறியார் எண்டுதான் வரும். பாருங்கோ இப்பிடித்தான் பலவிசயம்..............................

