01-07-2005, 02:05 AM
வெளிநாட்டுப் படைகள் இங்க வருவது பற்றி முதளைக்கண்ணீர் வடிக்கினம் ஆனா சமாதான காலத்திலும் தங்கடை படைக்கு வெளிநாட்டு படையினரை அழைத்து பயிற்ச்சியும் ஆலோசனையும் இவையும் எடுத்தவை எண்டு நாங்கள் மறக்ககூடாது.

