01-07-2005, 02:02 AM
இயற்கயால ஏற்படக்கூடிய அனர்த்தங்கள்ள இருந்து தங்களை காப்பாற்றி கொள்வதற்க்காகவே பண்டய மக்கள் கண்களுக்கு புலப்ப்படாத ஒரு சக்தியை வளிபட்டு வந்தார்கள். அந்த சக்தியே இயற்க்கையின் அளிவுகளிருந்து தம்மை காக்க வல்லது என ந்ம்பினார்கள். அந்த அப்பாவி மக்களின் நம்பிக்கையினை (பலவீனங்களை) இன்நாளய மனிதன் தன் வாழ்வை மேம்படுத்தும் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தினான்.இப்படியான வணிக நிறுவனங்கள் நளடைவில் பிள்வுபட்டு பல்வேறு பிரிவுகளக தோற்றம் பெற்றன. அவற்றின் தோற்றங்களே மக்கள் பல்வேறு மத பிரிவினராக தோற்றம் பெற்றமைக்கான காரணம். அறியாமையினால் சிதைந்த ஏழை அப்பாவி மக்களின் வாழ்க்கையின் மேடுபள்ளங்களை சமநிலைப்படுத்த முயன்ற பொழுது, வளிபாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளின் சூட்சியால் வஞ்சிக்கப்பட்டு இறந்த தத்துவ மேதைகள் பல.
இயற்கையிடம் இருந்து அலல, மனிதன் தன்னை மனிதனிடம் இருந்து தற்காத்துக்கொள்வதே இன்று பெரும்பாடாய் உள்ளது. சிற்றரசுகள் என்றும் (இலங்கை) வல்லரசுகள் என்றும் எத்தனை மனிதர்களை கொன்றுகுவிக்கின்றார்கள். இப்படி இந்த ஆதிக்க வர்க்கங்கள் அப்பாவி மக்களை கொல்ல காரணம் என்ன? மதம். மதம் என்னும் மாயயை தவிர வேறு கரணங்கள் இருக்க முடியுமா? என்ன ஒரு வித்தியாசம் இயற்கை ஒரு நொடியில் அளிக்கின்றது (அதுவும் சந்தேகமாகவே உள்ளது இது இயற்கையின் சீற்றமா இல்லை மனிதனின் சீற்றமா என்று) மனிதன் தாமதமாக பதம் பார்த்து அளிக்கின்றான்.
மொத்தத்தில் சமய நிறுவனங்களாயினும் சரி, அரசியல் நிருவனங்களாயினும் சரி. பணம் பந்தியிலே, குணம் குப்பயிலே.