01-06-2005, 07:51 PM
யார் வேணுமண்டாலும் எத வேணுமென்டாலும் செய்யட்டும். மக்களுக்கு உண்மைத்தன்மைதனை இனம் காணும் பக்குவம் உண்டு. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், மெய்ப்பொருள் காண்பதுவே அறிவு.
இங்கு நீங்கள் நீங்கள் குறிப்பிடும் செய்தியினை (பரியாரி தாத்தாவின் செய்தி) நாம் நம்ப வேண்டும் என்னும் கட்டாயம் நமக்கில்லை. அதேபோல நிதர்சனம் இணயம் தரும் செய்தியினை நம்பவேண்டும் எனும் கட்டாயமும் நமக்கில்லை. ஆனால் இரண்டினையும் ஒருமுறை ஆராந்து பார்ப்பதில் தவறில்லை என நான் எண்ணுகின்றேன்.