Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகள் பகுதிக்கு இராணுவம் ரத்ததானம் ???
#8
நேரடியாக விடுதலைப் புலிகளிடம் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு: இத்தாலிய அரசின் முடிவிற்கு சிறிலங்கா எதிர்ப்பு!!

க.நித்தியா வியாழக்கிழமை, 06 சனவரி 2005, 16:53 ஈழம்

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் நேரடியாக நிவாரண உதவிகளை வழங்குவது என்ற இத்தாலிய அரசின் நடவடிகைக்கு சிறிலங்கா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தனது எதிர்ப்பை இத்தாலி நாட்டு து}துவர் சல்வற்றோர் சோற்றாவிடம் சிறிலங்கா தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் ஒரே ஒரு அரச நிர்வாகம் தான் இருப்பதாகவும், எந்தவொரு உதவி வழங்குவதாயினும் தங்கள் அரச நிர்வாகத்தின் ஊடாகவே அவ் உதவிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்களது கண்டனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலிய து}துவர் கடந்த செவ்வாய் அன்று செய்தியாளர்களிடம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு நேரடியாகவே இப் பொருட்களை எடுத்துச்; சென்று மனிதாபிமான அடிப்படையில் விடுதலைப் புலிகளிடம் கையளித்தனர்.

இதைத் தொடர்ந்தே இவ் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/index.shtml?id=20...61653138866&in=
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 01-05-2005, 02:43 PM
[No subject] - by KULAKADDAN - 01-05-2005, 02:48 PM
[No subject] - by hari - 01-05-2005, 03:19 PM
[No subject] - by Mathan - 01-05-2005, 03:28 PM
[No subject] - by hari - 01-05-2005, 04:43 PM
[No subject] - by aathipan - 01-05-2005, 07:51 PM
[No subject] - by Mathan - 01-06-2005, 04:50 PM
[No subject] - by Mathan - 01-06-2005, 06:22 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)