01-06-2005, 03:40 PM
patiyaatiyaar Wrote:செய்தி:- :twisted: நிதர்சனம் வெப்சைற்றுக்கும் தங்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லையென விடுதலைப்புலிகள் அறிவிப்பு.
ஓம் குஞ்சையா இதைப்பற்றி ஜேர்மனி ஓபகவுசனில (Oberhausen) உள்ள இயக்க அலுவலகத்துக்கு ஒரு அலுவலாக போகும் போது அங்க திரு.காவே பாலகுமார் அவர்கள் இருந்தார். அவரிடம் வினாவிய போது அவர் நீங்கள் கூறியது போலவே கூறினார்.
நான் நினைக்கிறேன் நிதர்சனம் ஆசிரியர் தமிழீழம் போனால் திரும்பி வரமாட்டார் என்று............. நீங்கள் என்ன நினைக்கிறியள் குஞ்சையா ?
அதுசரி இந்த கருத்த பொடியளுட்ட கேட்டாதான் தெரியும்.

