01-06-2005, 03:32 PM
patiyaatiyaar Wrote:எட கடவுளே ஏன் இவங்கள் இப்படி சுத்துமாத்து காட்டுறாங்கள். பெடியள் நிதர்சனம் எண்ட பெயரில ஒரு பிரிவையே வைச்சிருக்க ஏன் இந்தவேலை இவங்களுக்கு. வெப்சைற்றுக்கு வேற பேர் ஒண்டும் இல்லையே. நாலு கருத்தை 04 பேர் சொல்லலாம். அதுக்காக புலியின்ர வெப்சைற் எண்டு தோற்றமளிக்கிறதா காட்டி நல்ல வியாபாரம் போல.
அதுதான் குஞ்சையா எங்களூக்கும் வெப்பியாரம். ஊரில தெரியும் தானே...... நிதர்சனம்.............. புலிகளின்ர ரீ வி அல்லே. இவன் பாவி லண்டன் ல இருந்து இந்தப் பெயரில அதுகும் தமிழ்நாதம், யாழிற்கு போட்டியாகவல்லே தொடங்கினவர். உது எங்கை போய் முடியப்போகுதெண்டு நானறியேன். அதுகும் லங்கா புவத் போல் தமிழில பொய்யை தரும் ஊடகமல்லே. ஆனால் பெயர் தான் கொஞ்சம் எடுப்பா இருக்கு. என்ன செய்வம் அவன் பரம சிவன் கழுத்தில பாம்பு இருக்கிற மாதிரி லண்டனிலை அல்லே இருக்கிறான்.

