01-06-2005, 03:26 PM
இதை அன்றே எதிர்பார்த்தோம் இன்றுதான் வந்திருக்கிறது... புலிகள் ஒரு அரச இயந்திரமாக செயற்படத் தொடங்கும் போது உலகம் அவர்களை எந்தளவு நிதானமாக கண்காணிக்கும் என்பதை அறிந்து அதற்கேற்ப தனது அரசை, அரச இயந்திரச் செயற்பாடுகளை நிர்வகித்து வழிநடத்தும் அவர்களின் தலைமைத்துவத்தின் தூர நோக்குப் பற்றி சிந்திக்கும் போது புலிகளின் தலைமைத்துவம் வியப்புக்குரிய ஒன்றாகவே எமக்கு மட்டுமன்றி முகாமைத்துவ நிபுணர்கள் மத்தியிலும் விளங்குகிறது...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

