01-06-2005, 03:06 PM
எட கடவுளே ஏன் இவங்கள் இப்படி சுத்துமாத்து காட்டுறாங்கள். பெடியள் நிதர்சனம் எண்ட பெயரில ஒரு பிரிவையே வைச்சிருக்க ஏன் இந்தவேலை இவங்களுக்கு. வெப்சைற்றுக்கு வேற பேர் ஒண்டும் இல்லையே. நாலு கருத்தை 04 பேர் சொல்லலாம். அதுக்காக புலியின்ர வெப்சைற் எண்டு தோற்றமளிக்கிறதா காட்டி நல்ல வியாபாரம் போல.

