01-06-2005, 02:56 PM
kuruvikal Wrote:உருவாக்கிறது வளமான சமுதாயத்தைத் தரவேணும் இல்லை என்றால் உருவாக்கக் கூடாது...!
உண்மைதான். தம்மால் பராமரிக்க முடியாத அடிப்படை வசதிகளை வழங்க முடியாத நிலையில் நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ளவது ஒரு ஆரோக்கயமில்லாத பலவீனமான சமுதாயத்தையே உருவாக்கும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


