01-06-2005, 02:32 PM
உலக சனத்தொகை (கிட்டத்தட்ட 6 பில்லியன்) கூடித்தான் பூமியே நிலை தளப்புது போல...நீங்க வேற..... :wink:
புலத் தமிழரட்டச் சொல்லீட்டியள் இல்ல...அவை கட்டாயம் செய்வினம்... அவை இப்ப உதுகளிலல தான் மும்முரமா இருக்கினம்...டோண்ட் வொறி...என்ன பிறக்கிறதுகள் தமிழரா இருக்குங்களோ என்பதுதான் சந்தேகம்..!!!! :?:
ஈழத்தில் தாயத்தில் உள்ள ஏதிலிகளைப் பார்த்து இப்படி கோர முடியாது அதுகள் வாழவே வழியில்லாமல் இருக்கேக்க....உருவாக்கிறதுகளுக்கு எப்படி வாழ வழிகாட்டுறது....???! உருவாக்கிறது வளமான சமுதாயத்தைத் தரவேணும் இல்லை என்றால் உருவாக்கக் கூடாது...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>