01-06-2005, 01:02 PM
Nada Wrote:சுனாமியினால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலாத்காரபடுத்தப்பட்டனர் என்ற செய்திக்கும் இவர்கள்தான் காரணமோ? சில தொலைக்காட்சி நிறுவனங்கள் இவர்களைப்பற்றி வெளியிட்ட தகவல்கள் இவர்கள் பக்தர்களை பாலியல்ரீதியாக அணுகுவதாக................பேசாமல் நீரும் சாமியாராகப் போய் விடும். பின் அவர்கள் உம்மை ஒன்றும் செய்ய மாட்டார்கள். உம்பாடும் கொண்டாட்டம் தான். :wink: :wink: :wink: :wink:
பிற்குறிப்பு . நான் இப்படி கருத்துகூறியதற்கு இவர்கள: ஏதாவது சாபமிடுவார்களா?
அப்படியானால் இதிலிருந்து தப்பித்துக்கொள்ள வேறுயாராவது சாமியார்கள் உள்ளனரா? தெரிந்தால் சொல்லுங்களேன்.
திரிவேதிசாமியார் எப்படி?

