01-06-2005, 12:40 PM
thamizh.nila Wrote:அடக் கடவுளே, பெரியவா எல்லாம் இருக்கிங்க, ஒரு விபரம் பற்றீ தெரியுமா? இல்லையா? எண்டு கேட்டால். கேட்டதுக்கு பதில் சொல்லாம இப்படி எல்லம் பேசி சின்ன குழந்தை என்னை அழ வைக்கிறிங்களே? இது நல்லாவா இருக்கு?நீங்கள் 2005 எண்டது..... தான்........
நான் இந்த கல் வெட்டு பற்றி அறிந்த இடம் ஒரு பழைய தமிழ் கவிதை. ஒரு இலங்கை தமிழனால் எழுதப்பட்டது.
கல்வெட்டை பற்றி கேட்டது....சிலருக்கு ஒரு மூட நம்பிக்கை விடயமாக தோணலாம்....ஆனால் நீங்கள் அனைவருமே தமிழ் பாடல்கள், கவிதைகள் பற்றி நன்றாக அறிந்தவர்கள்.........மன்னிக்கவும்.
நீங்கள் சொன்னது திருகொணமலை.... கல்வெட்டை.... என நினைக்கிறேன்.....
அது...
[b]முன்னே குளகோட்டன் மூட்டு திருப்பணியை பின்னே பறங்கி பிரிக்கவே
பூனை கண்...(ஒல்லாந்தர்( புகை கண்ணர்..............
தாnன தமிழ் நாடாய் /தமிழ்
அரசாய்விடும்.
இதை 3 ஆய்வாளர்கள் வேறு வேறு விதமாக வாசித்துள்ளனர்......
நான் மேலெ சொன்னது... அவற்றில் ஒன்று... ஆனால் முழுமையாக சரியாக ஞாபகபடுத்தமுடியவில்லை.....
இது தி.. கோட்டையிலுண்டுn
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

