01-06-2005, 05:58 AM
தமிழ்நிலா அக்கா உங்கள் தாராள வெள்ளை மனது பளிச்செண்டு தெரியுது. இப்படி அன்பா இருக்க வேணும் நாங்கள் எப்பொளுதும் எல்லாரிடத்திலும். நானும் அண்மைல ஈழத்திற்கு போயிருந்தேன். பின்னர் திரும்பி வரும் வளியில் என்னோட அக்கா கொஞ்ச பனங்கட்டி தந்தவ. அதனால அனக்கு இப்போது தேவைபடாது. பாவம் அந்த சுனாமியால கஸ்ர படுறதுகளுக்கு கொடுக்கலாம் தானே.
அக்கா நாங்கள் தலைப்பு மாறி போகின்றோம் போல தெரிகின்றது. மற்றவர்கள் கண்டால் திட்ட போகின்றார்கள்.
அப்ப, இப்ப போய்விட்டு பிறகு வாறன் அக்கா
அன்புடன்
விதுரன்
அக்கா நாங்கள் தலைப்பு மாறி போகின்றோம் போல தெரிகின்றது. மற்றவர்கள் கண்டால் திட்ட போகின்றார்கள்.
அப்ப, இப்ப போய்விட்டு பிறகு வாறன் அக்கா
அன்புடன்
விதுரன்

