01-06-2005, 04:34 AM
ஓ தாராளமா செய்து குடுக்கலாம்...தாத்தா அந்த கால மனுசன், அவர் எங்க கூட இருகிறது எவ்வளவு ஒரு நல்ல விசயம்... என்ன விதுரன் இப்படி கேட்டிடிங்க...இந்த வருசம் ஊருக்கு போன போது கூட பனங்கட்டி வாங்கி வந்தேன்...உங்களுக்கு வேணும் என்டா கொஞ்சம் அனுப்பி விடவா?
[size=16][b].

