01-06-2005, 04:21 AM
அப்ப பனங்கட்டியும் கொண்டுதான் திரியிறியள். நல்ல விசயம் என்னதான் நாடு விட்டு நாடு போனாலும் சிரட்டக்க கஞ்சி குடிக்குமா போல ஒரு சுகம் இல்ல பாருங்கோ. முடிஞ்சா தாத்தாக்கு பனங்காய் பணியாரம் சுட்டு கொடுங்கோ. ஒடியல் மாவில புட்டவிச்சு கொடுத்தாலும் நல்லம். எங்கட தாத்தாவ நாங்க பாக்காம யார் பாகிறது.

