01-06-2005, 03:48 AM
நான் எங்க அவவ இழுத்தேன்? நீங்க தான் ... ஆனால் பாருங்கோ, தாத்தா அந்த காலத்து ஆள். அவருக்கு இந்த இரணை மடு குளம் ஒரு பெரிய விசயமே இல்லை. என்னை போல நீச்சல் குளத்தில யாதகம் பண்றவ தான் பயபடனும். சக்கர வியாதியோ? அப்படியா தாத்தா? வேணும் என்டா, பனங்கட்டி தரவா?
[size=16][b].

