08-08-2003, 01:33 PM
தாத்ஸ் அப்ப நீங்கள் அவனொருத்தன் சில மில்லியன் டொலருக்கு சதாமைக் காட்டிக்கொடுத்தானே அவன்ர கட்சியோ? 4.5 பில்லியனா எம்மக்களின் பிரச்சினையும் சுதந்திர வேட்கையம் ....உங்களுக்கு சுதந்திரமும் சுயநிர்ணயமும் 4 ரூபா தானே

