01-06-2005, 03:39 AM
ஐயோ தமிழினி அக்காவ ஏன் இதுக்க இளுக்கிறியள். பாவம் அவா தன்ர பாட்டில சிவனே எண்டு இருக்கிறா. சும்மா போற சீவனுக்கு கல் எறியாதயுங்கோ. தமிழ் நிலா அக்கா இரணமடு குளமும் வெள்ளம் வந்தால் உடைப்பல்லே எடுக்க போகுது. தயவு செய்து தாத்தாவ முத்தத்தில கொண்டுவந்து இருத்துங்கோ. தாத்தாவுக்கு தேத்தண்ணி வேண்டாம் அவருக்கு சக்கர வியாதியாமெல்லே.

