01-06-2005, 03:21 AM
அடக் கடவுளே, பெரியவா எல்லாம் இருக்கிங்க, ஒரு விபரம் பற்றீ தெரியுமா? இல்லையா? எண்டு கேட்டால். கேட்டதுக்கு பதில் சொல்லாம இப்படி எல்லம் பேசி சின்ன குழந்தை என்னை அழ வைக்கிறிங்களே? இது நல்லாவா இருக்கு?
நான் இந்த கல் வெட்டு பற்றி அறிந்த இடம் ஒரு பழைய தமிழ் கவிதை. ஒரு இலங்கை தமிழனால் எழுதப்பட்டது.
கல்வெட்டை பற்றி கேட்டது....சிலருக்கு ஒரு மூட நம்பிக்கை விடயமாக தோணலாம்....ஆனால் நீங்கள் அனைவருமே தமிழ் பாடல்கள், கவிதைகள் பற்றி நன்றாக அறிந்தவர்கள்.........மன்னிக்கவும்.

[size=16][b].