01-06-2005, 03:14 AM
patiyaatiyaar Wrote:என்ன தம்பி நான்தான் பரியாரியார்.நான் நினைச்சனான் பரியாரியார் என்பதைத்தான் அப்பு ஆங்கிலத்தில் படுகொலை செய்திட்டாரெண்டு அது சரியாப்போச்சு. எனியென்ன உங்களுக்கு அடிக்கடி என் உதவி தேவைப்படும். :roll: :roll: :roll: :roll:

