01-06-2005, 02:16 AM
வணக்கம் பரியாரி தாத்தா!
எப்படி சுகமா இருக்குறீங்களோ? கொஞ்சம் எங்களுக்கு புத்தி சொல்லுங்கோவன். சின்னப்பு தாத்தா நல்ல அருமையான விடயங்கள நமக்கு சொல்லுவார். அவர போல நீங்களும் ஆக்கபூர்வமான அறிவுரை சொன்னால் சந்தொசம் தானே.
அப்ப வேற என்ன வரட்டே.
அன்புடன்
விதுரன்