01-06-2005, 02:02 AM
புலியே விவேகமா நடக்கிறத வேவு பாத்து மெளனமா இருக்குது..நீங்களேன் வேண்டாத கூச்சலிடுறீங்க...அவதானம் இருக்கத்தான் வேண்டும் அதற்காக அதட்டல்கள் வீண் வாய் வீச்சுக்கள் அவசியமில்லை...அவற்றால் ஆகப் போவதும் எதுவுமில்ல...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

