01-06-2005, 12:50 AM
patiyaatiyaar Wrote:இஞ்ச வெளிநாட்டில இருந்துகொண்டுஎங்கட மதவடி வியாக்கியானம் செய்யமுடியுமோ? ஆரோடயும் கதைக்கலாம் எண்டாஎல்லாம் அவசர உலகமா கிடக்கு நேற்றுத்தான் என்ரபேரன் சொன்னான் உங்களுக்கு தோதானஇடம் யாழ்டொட்கொம் எண்டான் உடன வந்திட்டம்.எதுக்குமப்பு பெயரை தமிழில் ஒருக்கா சொல்லுங்கொ........ :wink:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

