01-06-2005, 12:39 AM
patiyaatiyaar Wrote:இஞ்ச வெளிநாட்டில இருந்துகொண்டுஎங்கட மதவடி வியாக்கியானம் செய்யமுடியுமோ? ஆரோடயும் கதைக்கலாம் எண்டாஎல்லாம் அவசர உலகமா கிடக்கு நேற்றுத்தான் என்ரபேரன் சொன்னான் உங்களுக்கு தோதானஇடம் யாழ்டொட்கொம் எண்டான் உடன வந்திட்டம்.ஆமா... தமிழினி குஞ்சாச்சி. சின்னப்பு தாத்தா.... டக்கிலசு பெரிசு.....குருவி.... குஞ்சியபபு...... கவிதன்...மாமா...... உங்களுக்கு....தொதான ஆக்கள்.....
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

