01-06-2005, 12:19 AM
இஞ்ச வெளிநாட்டில இருந்துகொண்டுஎங்கட மதவடி வியாக்கியானம் செய்யமுடியுமோ? ஆரோடயும் கதைக்கலாம் எண்டாஎல்லாம் அவசர உலகமா கிடக்கு நேற்றுத்தான் என்ரபேரன் சொன்னான் உங்களுக்கு தோதானஇடம் யாழ்டொட்கொம் எண்டான் உடன வந்திட்டம்.

