Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமெரிக்கர்களுக்காக "கோணல்"!
#5
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

காய் டேட்டி யாங்கீஸ்ஸ்ஸ்..

உங்களுக்காக மேலதிக புலனாய்வுத் தகவல்களை எனது புலனாய்வுப் பிரிவு அறிவித்துக் கொண்டுள்ளது. நீங்கள் ருசி பார்த்துக் கொண்டிருக்கும் இந்த அழுகிய பிணங்கள் தற்போது இலங்கையின் தென் பகுதிகளில் உப்புத் தண்ணி ஊறி மரனைட் செய்யப்பட்ட நிலையில் காலி, அம்பாந்தோட்டை , தங்காலை பகுதிகளில் அதிகமாக கிடைக்குமாம். மற்றும் புதைக்கப்பட்டவையும் உங்கள் ருசிக்கேற்ற மாதிரி புழுப்பிடித்து அழுகி நாற்றமெடுத்த நிலையில் உள்ளதாம்.

நீங்கள் இதுவரை உலகில் ஈராக், அப்கானிஸ்தான், தென் அமெரிக்கா, .... உட்பட எவ்விடத்திலும் இந்த சுவையைக் கண்டிருக்க மாட்டீர்கள். நீங்கள் சுவைத்துக் கொண்டிருக்கும் இந்த உப்பூறிய அழுகிய பிணங்களை உங்கள் அரசுத்தலைவரும் இந்த வித்தியாசமான சுவையை சுவைக்க ஆர்வமாக இருப்பரென்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கையுமாகும். அவருக்குரிய பாகங்கள் சுவைக்கச் சென்றடைய வேண்டுமென்பதும் எனது முக்கிய கொள்கையுமாகும். உங்கள் அரசுத் தலைவர் அழுகிய பிணங்களின் சுவையை சுவைக்க வேண்டுமென்பதில் நான் உறுதியாக இருப்பதை உங்களுக்கு ஆணித்தரமாக தெரிவிக்க விரும்புகின்றேன். அது எனது கட்சியின் உயரிய கொள்கையுமாகும். அதற்காக போராடி மடியவும் தயாராக இருப்பதை இத்தருனத்தில் உறுதியாக, தெளிவாக தெரிவிக்க விரும்புகின்றேன்.

நான் நக்குவதும் உங்களுக்காத்தான், நான் வாழ்வதும் உங்களுக்காகத்தான், ஜெய்கிந் டேட்டி யாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply


Messages In This Thread
[No subject] - by ஊமை - 01-05-2005, 06:30 PM
[No subject] - by Nada - 01-05-2005, 10:08 PM
[No subject] - by sinnappu - 01-05-2005, 10:47 PM
[No subject] - by கறுணா - 01-05-2005, 11:27 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)