01-04-2005, 07:00 PM
வரும் வியாழன் நெதர்லாந்தின் போட்டிபோடும் ஊடகங்கள் ஒன்று சேர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்காக பெரும்தொகை பணம் திரட்டுவதற்காக தொலைக்காட்சியில் பெரியநிகழ்ச்சியை நடாத்தவுள்ளார்கள் இந்நிகழ்ச்சியில் பிரபல்யமான கலைஞர்கள் பங்குபற்றவுள்ளார்கள் தமிழ் ஊடகங்கள் ஒன்றிணைந்து
இப்படி செய்வார்களா? மேலே எழுதுவதாயின் வெட்ககேடு
இப்படி செய்வார்களா? மேலே எழுதுவதாயின் வெட்ககேடு

