08-08-2003, 10:41 AM
அலை அவர்களே எங்கள் வாழ்த்தும் வரவேற்பும் எங்களைப் பொறுத்தவரை தரமானதே....அதற்குள் குலைக்குப்பதில் 'குரையை' போட்டது எமது குற்றமல்ல...இனிமை குலையாது கூவ அழைத்தது தப்பென்றால்...அப்போ எப்படித்தான் அழைப்பது...நீங்களாவது அழைத்துக் காட்டியபடி விமர்சித்திருக்கலாமே...அதைச் செய்யவில்லையே... வெறும் விமர்சனம் தானே தந்துள்ளீர்கள்...!
வரவேற்புள்ளும் விமர்சனமா...?! :roll:
நன்றி...!
வரவேற்புள்ளும் விமர்சனமா...?! :roll:
நன்றி...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

