01-04-2005, 05:51 PM
வைகுந்த வாசனுக்கு அஞ்சலிகள்.
ஐநா சபை கூடும்போது இரு பரபரப்பான சம்பவங்கள் நடந்ததாக கூறுவார்கள் .ஒன்று ஒரு நாட்டின் பிரதிநிதி பேசிக்கொண்டிருக்கும்போது
நெஞ்சுவலி வந்து அவஸ்தைப்பட்டது அல்லது இறந்தது(சரியாக ஞாபகமில்லை) மற்றையது திரு வைகுந்தவாசன் அவர்கள் அடாத்தாக
ஐநா சபையில் பிரவேசித்தது.
ஐநா சபையில் இப்பொழுது இலங்கையின் பிரதிநிதி பேசுவார் என அறிவித்தபொழுது அங்கே மறைந்திருந்த திரு வைகுந்தவாசன் திடீரென எழுந்திருந்து தான் ஈழ மக்களின் பிரதிநிதியென உரையாற்றத்தொடங்கினார்.
பிறகு காவலர் வந்து அவரை வெளியேற்றியது சிறிய விடயம்.
அவர் எவ்வாறு அதற்குள் நுழைந்து கொண்டார் என்பது அன்றைய காலங்களில் பேசப்பட்டபோது அவர் முதலில் ஐநா சபை நாலகத்தை அடிககடி பயன்படுதஇதுவதை பழக்கமாக்கிகொண்டு அதன்பின்னர் அங்குள்ளவர்களுக்கு தன்னை ஒரு நாட்டின் பிரதிநிதியாக காண்பித்துக்கொண்டு அந்தப்பழக்கத்தால் காவலர்களை ஏமாற்றி ஐநா சபையில் உரையாற்றக்கூடியதாகவிருந்தது என அன்றைய பத்திரிகைகளில் பார்த்த ஞாபகம்.
அதற்கு முன்
காங்கேசன்துறை இடைத்தேர்தலில் தந்தை செல்வாவுடன் போட்டியிட்ட போட்டியாளர்களில் இவரும் ஒருவர் என நினைக்கிறேன்.