08-08-2003, 09:48 AM
நன்றி இத்தனை காலம யார் கொச்சைப்படுத்தியது என்பது இக்களத்தினைப் படித்தவர்கள் புரிவார்கள். ஒதுங்கியிருங்கள். உங்களால் முடியாவிட்டால் மற்றவர்களையாவது அந்த உண்ணத உயிர்களை நினைத்து அஞ்சலிக்க விடுங்கள். நிச்சயமாய் நாம் கொச்சைப்படுத்த வரவில்லை. அவர்களின் உண்ணத வாழ்வினை எண்ணி எமக்காய் வாழ்ந்த அவர்களை நினைத்து அஞ்சலி செலுத்தவே விழைகிறோம். நாம் ஒதுங்கி இருக்கின்றோம். நீங்கள் அந்தப் பணியை ஏற்றுக் கொள்வதாயின்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

