01-03-2005, 03:00 PM
இனி இந்த விலங்குகளது செயற்கையையும் நன்றாக அவதானித்து வந்தால் மனிதன் தப்பலாம். அது சரி முன்னைய காலத்தில மாடுகள் பேசியதாக சின்ன வயசில கதை கேட்ட நினைவு இருந்தது. அதுகளின் பாசை நாங்கள் புரிந்து கொள்ளக்கூடிய மாதிரி இருந்தால் எவ்வளவு நல்லாய் இருக்கும்...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

