01-03-2005, 02:05 PM
kuruvikal Wrote:உதவிக்கு வாரவங்கள ஏனுங்க சந்தேகமாப் பாக்கிறீங்க...அவங்க உதவி செய்திட்டு உபத்திரம் பண்ணுவாங்க என்றா...இவங்க எல்லாம் சிங்களவன விட நல்லம்...அது ஒன்றும் இப்போதைக்குப் போதும்...! :!:
யார் உதவி வேணடாமெண்டார்கள்.......
இதமாதிரி 80000 பெர் இழந்த இந்தோனேசியாவுக்கும் 4 அனுப்புவங்களொ...... :?: :?: :?:
இங்கை அனுப்ப முதல் அங்கை அனுப்ப வேணும் .......... அனுப்பினவங்களொ...... :?: :?:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

