01-03-2005, 01:05 PM
இது ஓரளவிற்கு உண்மைதான். இங்கே தாயகத்திலும் வடமராட்சி கிழக்கு மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளில் எனது நேரடி அனுபவம் - மிருகங்கள் குறிப்பாக வளர்ப்பு நாய்கள் உயிர் தப்பியுள்ளன. விலங்குகளுக்கு இயற்கை மாற்றங்கள் தொடர்பான புலனுணர்வு உண்டு என்று ஏற்கனவே அறிந்திருந்தேன். இச்சம்பவத்தின் மூலம் அது ஓரளவு நிருபணமாகியிருக்கிறது.
ஆனாலும் அந்த வளர்ப்பு நாய்கள் தங்களது உறவுகளைத் தேடி அங்கும் இங்கும் அலைபாய்ந்து ஓடி வாடி நிற்பதையும் இங்கே காணக்கூடியதாக இருக்கிறது.
ஆனாலும் அந்த வளர்ப்பு நாய்கள் தங்களது உறவுகளைத் தேடி அங்கும் இங்கும் அலைபாய்ந்து ஓடி வாடி நிற்பதையும் இங்கே காணக்கூடியதாக இருக்கிறது.
--
--
--