08-07-2003, 01:08 PM
லெப். கேணல் அப்பையா அண்ணணுக்கு எம் இனத்தின் வீர வித்துக்கு எம் கண்ணீரஞ்சலிகளுடன். வீர வணக்கங்கள். எம் மண்ணில் வித்தாய் எம் உள்ளத்தில் உரமாய் வாழ்வீர்கள் மாவீரரே.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

