08-07-2003, 01:03 PM
பன்னிக்கூடம் சரியில்லை அதுதான் தணிக்கை. ஆத்திரம் வேண்டாம். ஆத்திரம் வரவேண்டியது காட்டிக் கொடுப்பவனுக்கும் இனத்தை கூட்டிக் கொடுப்பவனுக்குமல்ல. இனப்பற்றுள்ளவனுக்கு, இனமானம் உள்ளவனுக்கு, சுதந்திரத்தின் அருமை தெரிந்தவனுக்கு. உங்களைப் போன்றவருக்கு இல்லை சோதரனே. எவன் எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு வர அவர்கள் மானம் ரோசம் இழந்தவர்கள் இல்லை. மண்ணின் மைந்தர்கள். ஆரியாத்தையின் பேரர்கள். அடங்காத்தமிழனின் வாரிசுகள்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

