Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கோபுரம்
#3
நெதர்லாந்தின் டென்கெல்டர் இந்து ஆலயத்திற்கு கோபுரம் கட்டுவதற்காக இங்குள்ளபெரும்பாலான மக்களிடம் 100 இருந்து 1000 வரை இவ்வாலய நிர்வாகசபையினர் வேண்டியுள்ளனர் பலபேர் இப்பணத்தை வழங்கியும் விட்டாhர்கள் ஆகவே தங்போதையநிலையில் இக்கோபுரம் தேவைதானா? சிந்தியுங்கள் கோபுரம் கட்டவேண்டியது விநாயகருக்கா? அல்லது எமது தாயகத்தில் அவலமுறும் எமது உறவுகளுக்கா? அவர்களின் வாழ்வைகோபுரம்போல வளரவைப்பது எமது கடமையல்லவா சிந்தியுங்கள் ஆலயநிர்வாகிகளே வேண்டாம் இந்த ஆடம்பரகோபுரம் தயவுசெய்து செய்துநீங்கள்
நீங்கள் சேகரித்த பணத்தை எமது மக்களின் புனர்வாழ்வுக்காக அர்ப்பணியுங்கள் பணம் தருவதாக உறுதியளித்தவர்களே தயவுசெய்து சிந்தியங்கள் பணத்தை கொடுப்பதை நிறுத்துங்கள் .......... இது சம்பந்தமாக உங்கள் கருத்தை எழுதுங்கள்
ஆலயநிர்வாகசபையுடன் தொடர்பு கொள்ளுங்கள் அவர்களுக்கு உங்கள் கருத்தை எடுத்துரையுங்கள் தொடரும் நன்றி.....................
Reply


Messages In This Thread
கோபுரம் - by ganesh - 01-03-2005, 12:08 AM
[No subject] - by ஊமை - 01-03-2005, 12:23 AM
[No subject] - by ganesh - 01-03-2005, 12:26 AM
[No subject] - by sinnappu - 01-04-2005, 06:40 PM
[No subject] - by ganesh - 01-04-2005, 06:53 PM
[No subject] - by ganesh - 01-04-2005, 07:00 PM
[No subject] - by ganesh - 01-04-2005, 07:21 PM
[No subject] - by ganesh - 01-05-2005, 12:23 AM
[No subject] - by ganesh - 01-05-2005, 12:29 AM
[No subject] - by ganesh - 01-05-2005, 12:34 AM
[No subject] - by ganesh - 01-07-2005, 03:11 PM
[No subject] - by ganesh - 01-07-2005, 03:15 PM
[No subject] - by ganesh - 01-07-2005, 03:16 PM
[No subject] - by ganesh - 01-08-2005, 02:20 PM
[No subject] - by ganesh - 01-08-2005, 02:22 PM
[No subject] - by ganesh - 01-09-2005, 02:21 PM
[No subject] - by shiyam - 01-09-2005, 06:07 PM
[No subject] - by ganesh - 01-10-2005, 07:55 PM
[No subject] - by ganesh - 01-10-2005, 07:57 PM
[No subject] - by yarlmohan - 01-10-2005, 11:39 PM
[No subject] - by ganesh - 01-10-2005, 11:54 PM
[No subject] - by ganesh - 01-10-2005, 11:57 PM
[No subject] - by tsunami - 01-12-2005, 09:33 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)