01-02-2005, 04:07 PM
Vituran Wrote:ஒன்று தமிழிலும் மற்றயது பல மொழிகளிலுமான சேவையினை புரியலாம். உ+ம் இரண்டாவது தொலைகாட்சியானது தனது சேவயினை ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி, நெதெர்லன்ட், பெல்ஜியம், டெனிஸ், சுவீடிஷ், நோர்வேஜிஅன், பினிஸ் .... போன்ற மொழிகளில் ஒலிபரப்புகளை செய்யலாம். எங்கள் கால்களை நம்பி நாங்கள் நடந்தால்தான் ஊர் போய் சேரலாம்.நல்ல,அவசியமான ஆலொசனை.
ரீ.வி.ஐ- கனடா
சிகரம்- அவுஸ்ரேலியா
இவ்விரு ஊடகங்களும் தங்கள் சேவையினை சிறப்பாக செய்கின்றன.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நிச்சயமாக உலகை நம்பக்கம் ஈர்க்க இது அவசியம்
அல்லது BBC,CNNபோன்றவற்றுடன்...... தகவல் பரிமாற்று\செய்தியாளர் ஒப்பந்தம் செய்யலாம்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

