01-02-2005, 04:05 PM
ஒரு சில நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புண்டு.
இக் காலத்தில் தமது சுயநலங்களை சாத்தியமாக்குவோர் இல்லாமலில்லை.
நூற்றுக் கணக்கான என்பது கேள்வியாக இருக்கிறது?
சுனாமியை சாட்டாக வைத்து ஓடுங்கள் என்று சொல்லிக் கொள்ளை அடித்த செய்திகளும் வருகின்றன. இது மிருகச் செயல்.
இவர்களுக்கு இன்னுமொரு இயற்கை தண்டனை நிச்சயம் கிடைக்கும்.