01-02-2005, 03:49 PM
ஒரு செய்தி
பாதிக்கப்பட்ட யுவதி மீதும் பாலியல் வல்லுறவு
கடல் கொந்தளிப்பு அச்சம் காரணமாக ஹோட்டல் ஒன்றில் தனது காதலனுடன் தங்கியிருந்த யுவதியை மூýன்று இளைஞர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் களுத்துறையில் இடம்பெற்றுள்ளது.
இம் மூýவரும் கத்தி முனையில் காதலனை அறைக்கு வெளியே போகுமாறு கூýறிவிட்டு யுவதி மீது குற்றம் புரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஏனைய இருவரையும் தேடிý வருகின்றனர்.
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவவேண்டிýய நேரத்தில் அவர்கள் மீதும் குற்றம் புரிபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிýக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
தினகுரல்

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>