01-02-2005, 10:48 AM
இந்த செய்தியை நான் ஆங்கிலத்தில் பாத்தேன் யுனிசெவ் அமைப்பின் தளம் பதிவுசெய்யப்பட்ட அங்கத்தவர் பார்க்கும் ஏபி தளம் ஆகியன 326 முறைப்பாடுகள் பொலிசாரிடம் கிடைத்திருப்பதாகவும் இன்போலங்காவும் வேறு சிறு செய்தி தளங்களும் 17 வயது சிறுமி காலியிலும் கொழும்பில் உள்ள கிறீஸ்தவபாதிரியான் இல்லத்தில் 6 பேரும் வேறு இடங்களில் கற்பளிக்கபட்டதையும் இந்த செயலில் ஈடுபடும் கும்பலை தேடிவருவதாகவும் செய்திபோட்டுள்ளது. ஏதோ இந்த இனையத்தை பிடிக்கா ஊமைக்கு இது சந்தர்பம்போல இதை தாக்க அதுதான் சொல்லுறது உலகநாட்டு பெரிய ஊடகங்களையும் வாசிக்க தெரியோனும் ஊமைக்கு அதுமட்டுமோ இதே ஊமைதானே இதே தொழிலை ஜரோப்பாவிலை செய்துவாறாராம்.

