01-02-2005, 09:25 AM
அழிவு ஏற்பட்டு 1 கிழமையின் பின் இவர்கள் அங்கு சென்று என்ன செய்யப்போகிறார்கள் ?? இவர்கள் இந்த அழிவைக்காட்டி அகல கால் பதிக்க நினைக்கிறார்கள். இது என்னத்தில் போய் முடியுமோ தெரியவில்லை ?? இவர்களின் பணிக்காலம் வரையறையுள்ளதா ? அல்லது எல்லையற்றதா ?

