01-02-2005, 08:09 AM
Varmen 2000 Wrote:இது இப்ப மிகமிக அவசியமா???
அப்ப என்ன ஆயுள் முழுவதும் நீங்கள் இனி சுனாமி அழிவைப்பற்றிதான் பேசிக்கொண்டு இருக்கபோறியளே ? அதப்பற்றி பேசுவதைக் குறைத்து இனி உயிர் தப்பியோருக்கு என்ன செய்யலாம் என்று........ செயலிலே இறங்குங்கள். மனமுவந்து வாரி அன்பளியுங்கள்.
உறவுகளுக்கு ஆறுதலாக இருங்கள்.

