01-02-2005, 02:27 AM
நண்பர்களே ஏன் பீ.பீ.சி சீ.என்.என் ஏன் இவர்களை குறைகூறுகின்றீர்கள். தமிழனுக்கு எதர்க்கு மூன்று தொலைக்காட்சிகள் (தமிழ் தொலைகாட்சி இணயம் (ரீ.ரீ.என்), தீபம், வெக்ரோன்). இந்த மூன்று நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து இன்று தமிழனின் அவலதினை காண்பித்த்மை எவ்வளவு பாராட்டதக்க விடயம். இப்படிதான் எல்லோரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் நமக்கு எதர்க்கு சீ.என்.என் இல்லை பீ.பீசீ. இவர்கள் மூன்று நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து. தமிழருக்கு இரு சேவையினை செய்யலாம் தானே? ஒன்று தமிழிலும் மற்றயது பல மொழிகளிலுமான சேவையினை புரியலாம். உ+ம் இரண்டாவது தொலைகாட்சியானது தனது சேவயினை ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி, நெதெர்லன்ட், பெல்ஜியம், டெனிஸ், சுவீடிஷ், நோர்வேஜிஅன், பினிஸ் .... போன்ற மொழிகளில் ஒலிபரப்புகளை செய்யலாம். எங்கள் கால்களை நம்பி நாங்கள் நடந்தால்தான் ஊர் போய் சேரலாம்.
ரீ.வி.ஐ- கனடா
சிகரம்- அவுஸ்ரேலியா
இவ்விரு ஊடகங்களும் தங்கள் சேவையினை சிறப்பாக செய்கின்றன.
ரீ.வி.ஐ- கனடா
சிகரம்- அவுஸ்ரேலியா
இவ்விரு ஊடகங்களும் தங்கள் சேவையினை சிறப்பாக செய்கின்றன.

