08-07-2003, 12:36 PM
யப்பானில் போய் நின்று கொண்டு தேவையில்லாததுகளை லண்டனில் செய்தது போல செய்தால் அவர்கள் துரத்தத் தானே பார்ப்பார்கள். அதைத்தானே எம்மவர்களும் கேட்கின்றார்கள். எமது மக்கள் வந்திருக்க வேண்டும். எம் மண்ணை விட்டுப் போ என்று இராணுவத்திடம். யாப்பான் வன்னியில் ஓடித் திரிவதிலும் பார்க்க ரணிலையும் ஆச்சியையும் சந்தித்து ஏதாவது வோனிங் கொடுத்தால் பலன் ஏற்படலாம் அல்லவா? தமிழன் என்ன அடுத்தவனின் பிச்சைக்கா உயிர் கொடுத்துப் போராடியது?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

