08-07-2003, 12:29 PM
சும்மா போனவர்களை இல்லையப்பா எம்மை இருக்கவிடாமல் அடாவடித் தனம் பண்ணியவர்களை. தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக காலாலுதைத்தவனை. நெற்றியில் பொட்டு இருந்த காரணத்திற்காக எம் இனத்துப் பெண்களை பழித்தவனை எம்மை அடக்கி ஆள வந்தவனைத் தான் மானமுள்ள வீரமுள்ள தவப்புதல்வர்கள் சுட்டுக் கொன்றார்கள். அதை கொலையென்று எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? உன்னை அழிக்க வந்தவனை அழிப்பதில் எந்தத் தவறுமில்லை அப்பனே.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

