08-07-2003, 12:25 PM
ஆமாம் உழைப்பால் சுரண்டத்தான் வந்தோம். எம் வியர்வையால் பாலையைச் சோலையாக்கத்தான் வந்தோம். தாத்தா இனி விதண்டா வாதங்கள் தேவையில்லை. களத்தின் தலைப்பிற்கேற்ப எதையாவது தளமமைத்து வாதிடுவோம் வாருங்கள்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

